புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் R.L. வெங்கட் ட ராமன் மே தின வாழ்த்து

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் தொழிலாளர்களுக்குஊதியம் கொடுப்பவன் கடவுளும் இல்லை , ஊதியம் பெறுபவன் அடிமையும் இல்லை என்பதை உணர்ந்து , உடம்பை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகினை இயக்கி கொண்டிருக்கிற அனைத்து உழைப்பாளர்களுக்கும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *