விரும்பத்தகாத வகையில் போஸ்ட்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலிசார்


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள சிமெண்ட் தூனில் (பில்லரில்) அரசு பொது இடத்தில் எவ்வித அனுமதியும் இல்லாமல் நகர அழகை குலைக்கும் வகையில் தேவ செய்தி-ஜெபம் என்ற இராஜபாளையம் தாலுகாவில் பெயரில் உள்ள பாழாய் போன போன கிராமங்களின் அறை கூவல் 2024 இராஜபாளையம் சபைகள் இல்லாத பற்றியதிரிசனபகிர்வு கூடுகை இராஜபாளையம் தாலுகாவில் கிரமங்கள்
கூடுகை இடம் மரக்கண்ணுசெட்டியார் திருமணமண்டபம் நாள் 14.05.2024 BROஞானேஷ்BPOசாம் என்றவாசகம் உள்ள வால் போஸ்டர் சுமார் 4X 3அடிஎன்றஅளவில் ஓட்டப்பட்டிருந்தகுற்றத்திற்காக இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய எஸ்ஐ ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *