விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் உள்ள 80வது பூத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் புதிதாக இணைந்த ஒருவருக்கு அவருக்கான அடையாள அட்டையினை அவரது இல்லத்திற்கே சென்று பாஜக விழுப்புரம் வடக்கு மாவட்ட ஓபிசி அணி மாவட்ட செயலாளர் P.பிரகாஷ் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *