விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் பாஜக மாவட்ட துணைத் தலைவர்N.A. ஏழுமலை வழக்கறிஞர் சிவசங்கரி இவர்களின் மகள்A.E. ஹேமலதா +2 தேர்வில் 526 மதிப்பெண்கள் பெற்று இருந்தார் அவரை கௌரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து அவர் மேலும் வளர வாழ்த்துகளைத் தெரிவித்து ஊக்கப்படுத்தினார்கள்.

பாஜக நிர்வாகிகள் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ் சி அணி செஞ்சி ரமேஷ் தொழிற் பிரிவு மாவட்ட துணை தலைவர் சரவணன் அரசு தொடர்பு பிரிவு ஒன்றிய தலைவர் ஜெய நாராயணன் சிறுபான்மை அணி நிர்வாகி அருள் ரமேஷ் , ஜவகர் கிளைத்தலைவர் ரஞ்சித் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *