இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் ஆணைக்கிணங்க, இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன். வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முன்னாள் முதல்வர், செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் சேதுபதி, நகர் கழக செயலாளர், பேரூராட்சி கவுன்சிலர் கருப்பண்ணன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர், ஜெயசிம்மன் கருணாகரன், அவைத்தலைவர் முனியசாமி மற்றும் ராமபாண்டி, பால்மேலி, வழிவிட்டான், ராமர். சேவற்கொடியான், கூரி, மதி, திருப்பதி, துரைராஜ், கருணாகரன், கண்ணன், தகவல் தொழில் நுட்ப பிரிவு குமார், வீரபாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.