புதியதாக கட்டப்பட்ட மீன் ஏலக் கூடத்தை பார்வையிட்ட மேயர் ஜெகன்
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பூபால் ராயர் புரத்தில் மீன் ஏலக்கூடம் செயல்பட்டு வருகிறது இந்த ஏல கூடத்தில் வசதிகள் இல்லை கட்டிடம் மோசமாக உள்ளது என்று மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு அப்பகுதி மீனவ மக்கள் கோரிக்கை வைத்தனர் இதனை அடுத்து அதன் அருகிலேயே மாநகராட்சி சார்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய மீன் ஏலக்கூடம் புதியதாக கட்டப்பட்டுள்ளது
அந்தக் கட்டிடத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பார்வையிட்டார் அப்போது அங்கு இருந்த மீனவ மக்களிடம் இந்த ஏலக்கூடம் உங்களுக்கு தேவையான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதா வேறு ஏதாவது வசதிகள் வேணுமா என்று பொதுமக்களிடம் மேயர் ஜெகன் கேட்டறிந்தார்
அப்போது எல்லா வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது மீன் கழிவு நீர் வெளியே செல்வதற்கும் அதனைப் பக்கில் ஓடையில் இணைக்கப்பட்டுள்ளது இது மிகவும் மீனம் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது என்று மீனா மக்கள் மேயர் ஜெகன் இடம் தெரிவித்தனர் அப்போது இந்த ஏழை கூடத்தில் 32 பேர் வியாபாரம் செய்யும் வகையில் அதற்கு தகுந்த போல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது
இதில் வியாபாரிகளை குழுக்கள் முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்று மீன மக்கள் மேயர் ஜெகன் இடம் கோரிக்கை வைத்தனர் அதன் அடிப்படையில் சரி செய்யப்படும் என்று மேயர் ஜெகன் கூறினார் இது பற்றி ஜெகன் கூறுகையில் மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று பூபால் ராயபுரத்தில் புதியதாக மீன் ஏலக்கூடம் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ளது
பணிகள் எல்லாம் முடிவடைந்து உள்ளது விரைவில் திறக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று மேயர் ஜெகன் கூறினார் உடன் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளருமான ரவீந்திரன். வடக்கு மண்டல தலைவர் நிர்மல் ராஜ். சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார். மற்றும் திமுக நிர்வாகிகள் பிரபாகர். ஜேஸ் பார் ஆகியோர் உடன் இருந்தனர்