பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் புரட்சியாளர் பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றியம் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தின் முன்பாக புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
இதில் தலைமை சு .நாச்சிமுத்து திண்டுக்கல் மாவட்ட செயலாளர் முன்னிலை
பிநாகேந்திரன் பழனி சட்டமன்ற தொகுதி தலைவர் வரவேற்புரை ஜெயச்சந்திரன் பழனி சட்டமன்ற தொகுதி செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் கர்ணன் ஆறுமுகம் கார்த்தி கிருஷ்ணன் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டுனர் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் அஞ்சலி செலுத்தப்பட்டது
நன்றியுரை ஈஸ்வரன்