கோரிக்கை” இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் கோரிக்கை வைப்பது என்னவென்றால் தமிழ் நாட்டில் கேஸ் விலை 500 ரூபாய் குறைத்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். விரைவில் ஆலோசித்து முடிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.