விருதுநகர் தென்மேற்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் ராஜபாளையம் 42 வது வார்டு பகுதியில் 13வது வாரம் கண் சிகிச்சை. பொது மருத்துவம். மற்றும் ரத்ததான முகாம் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து கண்ணாடிகள். மருந்துகள் வழங்கினார்கள். இந்த முகாமில் மாவட்ட கழகச் செயலாளர்ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட இணைச்செயலாளர் ஆலன்ராஜ்.மாவட்ட மருத்துவர் அணி ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் .வடக்கு நகர பொருளாளர் நந்தகோபால்.வடக்கு நகர செயலாளர் அபினேஷ். தெற்கு நகர செயலாளர் சாமிநாதன். மாவட்ட.நகர. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.