மாற்றுத்திறனாளிக்கு இருசக்கர வாகனம் வழங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி.அவர்கள்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நாலாட்டின்புத்தூர் கிளளகழக செயலாளர் பாண்டியன் அவர்களுக்கு மாற்றுதிறனாளிக்கான இரு சக்கர வாகனம் தூத்துக்குடியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்களால் வழங்கிய தருணம்.
உடன் மேற்கு ஒன்றிய செயலாளர் K.ராதாகிருஷ்ணன் கழக உடன்பிறப்பு பலராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.