தென்கரையில் பிஜேபி கட்சியினர் குக்கர் சின்னத்திற்கு வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பு.

சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்கரையில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய பிஜேபி சார்பில் ஒன்றிய செயலாளர் அழகர் சாமி தலைமையில் தேனி பாராளுமன்றதொகுதியின் கூட்டணி கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக குக்கர் சின்னத்திற்கு வீதி வீதியாக சென்று பொதுமக்களிடையே வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இதில் ஓபிஎஸ் அணி ஓன்றிய செயலாளர் திரவியம். ஊராட்சி துணை தலைவர் கிருஷ்ணன். மகளிர் அணி முருகேஷ்வரி.மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *