குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பாக செயல்பட்ட 21 காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன், தனது சிறப்பான பணிக்காக தகைசால் காவலர் விருது பெற உள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து காவல்துறை வட்டாரங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன.
மண்ணை
க. மாரிமுத்து.