தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் தனியார் கல்லூரிகளில் 261 இலவச லேப்டாப் வழங்கிய அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிஷாப் தார்ப்பு கல்லூரி மகாராணி கல்லூரி சாரா கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசு உயர் கல்வி துறை சார்பாக இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் மூலம் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர்ன கயல்விழி செல்வராஜ் 261 இலவசமடிக்கணினி வழங்கினார்
அமைச்சர் பேசுகையில் பெண்களுக்கு கல்வி ஒன்றே உங்களை உயர்த்தும் என்று அன்றே புரட்சியாளர் அம்பேத்கர் பெரியார் இருவரும் பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகித்தனர்
தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்தை பார்க்கிறோம் தமிழகத்தில் 45 சதவீத பெண்கள் பணியில் இருப்பது கல்வி பயின்றுள்ளதால் முன்னேறி உள்ளார்கள் மடிக்கணினி உங்கள் கல்வி பயணத்தில் ஒரு மயில்களாக இருக்கும் என்று கூறினார்
நிகழ்ச்சி வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ஒன்றிய செயலாளர் எஸ் வி எஸ் செந்தில்குமார் செயல் குழுஉறுப்பினர் தனசேகரன் க நிர்வாகிகள் கல்லூரி முதல்வர் விக்டர் லாசரஸ் நர்சிங் கல்லூரியின் நிறுவனர் ஜெய்லானி கலந்துகொண்டு சிறப்பித்தனர்