திருவொற்றியூரில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி இளம் வழக்கறிஞர் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட மாநில தலைவர் ஜி கே வாசன்

தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பது சாதாரண வாக்காளரின் எண்ணம் அந்த தேர்தல் முறையாக சரியாக நடக்கக் கூடாது ஆல்பலம் அதிகார பலம் பண பலம் வைத்து தேர்தலில் வெற்றி பெறலாம் என்பது ஆளு கட்சியின் என்னம்

கோவையில் நடந்த சம்பவம் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானம் அரசு விழித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை மகளிரும் மாணவிகளும் இந்த அரசுக்கு தக்க பாடம் கற்பிப்பார்கள் இந்த அரசை வீட்டிற்கு அனுப்புவார்கள் ஜி கே வாசன் பேட்டி

திருவொற்றியூரில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி கே வாசன் இளம் வழக்கறிஞர பாராட்டு விழாவில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் திருவொற்றியிர் கிராமத் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரின் மகன் புதிய இளம் வழக்கறிஞரை பாரா்டினார் இந்த நிகழ்ச்சியில் ஜி கே வாசன் மற்றும் நீதி அரசர் ஜோதிமணி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இளம் வழக்கறிஞரை பாராட்டினார் புத்தகம் வழங்கி அறிவுரைகளை வழங்கினார்

நிகழ்ச்சி முடியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்

வாக்காளர் திருத்தம் தொடர்பான அனைத்து முறையான கோட்பாடுகளையும் தமிழகத்திற்கு உள்ள அனைத்து கட்சிகளும் மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும் முறையாக தேர்தல் தான் மக்கள் விரும்புகிறார்கள் அரசுக்கு அது அடித்தளமாக இருக்கும் எனவும் நல்ல அரசு மக்கள் விரும்பும் அரசாக கண்டிப்பாக ஏற்படுத்த தேர்தல் ஆணையம் இது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும் ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்பவர்கள் எல்லாம் முறையாக சரியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும்

சட்டம் ஒழுங்கை முறைப்படுத்தாத அரசு தற்போது உள்ள திமுக அரசு எனவும் மாறாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த பிறகு நடவடிக்கை எடுத்தோம் கைது செய்தோமே என வேதனையான சூழ்நிலையில் பெருமை தேடி கொள்ளும் அரசாக இந்த அரசு இருக்கிறது எனவும் கோவையில் நடந்த சம்பவம் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானம் அரசு விழித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை மகளிரும் மாணவிகளும் இந்த அரசுக்கு பாடம் கற்பிப்பார்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள்

மாற்றுக் கட்சியில் பதவியில் இருப்பவர்களை அழைப்பது இழுப்பது அந்தக் கட்சியின் வெற்றி வாய்ப்பில் பலவீனத்தை எடுத்துக் காட்டுகிறது என தெரிவித்தார்

மக்களுடைய விருப்பத்திற்கு எதிராக செய்யும் செயல் தேர்தல் முறையாக சரியாக நடக்க வேண்டும் அதற்கு தேர்தல் ஆணையம் அடித்தளம் இந்தியா கூட்டணிக்கு ஒரு பழக்கம் உள்ளது எனவும் வெல்லுகின்ற மாநிலத்தில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுகிறது எனவும் தோல்வியடையும் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை என்று கூறுவது ஒருபோதும் ஏற்புடையது அல்ல

தமிழகம் போன்ற மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராக இருக்கின்றனர் தேர்தல் முறையாக நடைபெற வேண்டும் ஆட்சி பலம் அதிகார பலம் பண பலம் எதுவும் இருக்கக் கூடாது இது எந்த மாநிலத்திலும் இருக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் முறையாக சரியாக கோட்பாடுகளை கொடுத்துக் கொண்டிருக்கும் போது அதை ஆளுகின்ற ஆட்சியாளர்களே தடுக்க வேண்டும் முடக்க வேண்டும் என்றால் அது தோல்வி பயத்துடைய உச்சம் எனவும் குறிப்பிட விரும்புகிறேன் எனவும்

தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பது சாதாரண வாக்காளரின் எண்ணம் அந்தத் தேர்தல் முறையாக சரியாக நடக்கக்கூடாது
ஆள் பலம் அதிகார பலம் பண பலம் தான் தேர்தலிலே வெற்றி பெறும் என்று ஆளும் கட்சி நினைத்தால் தவறான கருத்துக்களை தான் பரப்புவார்கள் என தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *