திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேல திருப்பாலக்குடி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது.
இங்கு தைப்பூசத்தை ஒட்டி திருவிழாக்கு பூஜை நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற திரு விளக்கை அம்மனாக பாவித்து மஞ்சள் குங்குமம் கொண்டு பூஜைகள் செய்து வழிபட்டனர் திருவிளக்கு பூஜையின் நிறைவாக மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது முருகப்பெருமான் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் திரளான பெண்கள் சுமங்கலி திருவிழாக்கு பூஜைகள் பங்கேற்று முருகப்பெருமானை வழிபட்டனர்