திண்டுக்கல் மாவட்டத்தில் சிலிண்டர்கள் தேவைக்கு அதிகமாக யாரேனும் பதுக்கினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,வணிக ரீதியான எரிவாயு உருளைகள் விதிமுறைகளுக்கு முரணாக பதுக்கி வைத்தல் (ம) கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
பெட்ரோல் பங்க் விநியோகதாரர்கள் பொதுமக்களுக்கு பெட்ரோல் வழங்கும் போது வாகனங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் எனவும், கேன்கள், பாட்டில்கள் போன்றவற்றின் மூலமாக வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல்.