தேனி மாவட்டத்தில் பரவலாக மழை தேனி மாவட்டம் தேனி பெரியகுளம் வீரபாண்டி சின்னமனூர் கம்பம் கூடலூர் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை மாலை நல்ல இதமான சாரலுடன் மழை பெய்தது இதனால் பங்குனி மாதத்தில் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பித்து நல்ல குளிர்ந்த காற்றுடன் பொதுமக்கள சீதோஷ்ண நிலையை அடைந்து மகிழ்ச்சி அடைந்தனர்