காரைக்காலை சேர்ந்த ஶ்ரீ விஜி – ஶ்ரீ தர்ஷினி நாட்டிய வித்யாலயா சார்பில் கும்பகோணத்தில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் தர்ஷினி விஜயகுமார் மற்றும் அவர்களின் நடனக் குழு கலந்து கொண்டு நாட்டிய நிகழ்ச்சியை மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றினர்

இந்த நிகழ்வை தொடர்ந்து அவர்கள் நாஜிம், MLA அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்… இந்த நிகழ்வில் மாமன்ற ஆலோசனை குழு செயலாளர் திரு.அமுதா R.ஆறுமுகம், தலைவர் தங்கவேலு, துணைத் தலைவர் மோகன், செயலாளர் புஷ்பராஜ் ஆகியோர் உடன் இருந்தார்கள்..!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *