பெரம்பலூர் பிப்.2 .
பெரம்பலூரில் உள்ள துறைமங்கலம் ஸ்ரீ வீரரெட்டியார் அம்பள காரர், சின்னம்மாள், ஒத்தாயி, மூவாயி,கோயிலில் தை மாதம் பௌர்ணமியை யொட்டி மாலை 6 மணிக்கு மகா தீபம் , மற்றும் சிறப்பு பூஜை நடைப்பெற்ற விழாவையொட்டி அருள்மிகு ஸ்ரீ வீரரெட்டியார் அம்பள காரர், சின்னம்மாள், ஒத்தாயி, மூவாயி, ஆகிய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் .
தை மாதம் வரும் பௌர்ணமியையொட்டி துறைமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ
துறைமங்கலம் ஸ்ரீ வீரரெட்டியார் அம்பள காரர், சின்னம்மாள், ஒத்தாயி, மூவாயி, இத்திரு கோயிலில் தை மாதத்தில் வரும் பெளர்ணமியையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர்,திருமஞ்சனம், ஜவ்வாது, உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து துறைமங்கலம் ஸ்ரீ வீரரெட்டியார் அம்பள காரர், சின்னம்மாள், ஒத்தாயி, மூவாயி, பரிவார தெய்வங்களுக்கு வன்ன மலர்களால் அலங்கரித்து மாலை அணிவித்து சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகள் செய்து அம்மனை பொதுமக்கள் வழிபட்டனர்.