காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் ரூபாய் 3.04-கோடி திட்ட மதிப்பீட்டில் பல்நோக்கு சிறு உள்ளரங்கம் (MULTI-PURPOSE MINI INDOOR HALL ) கட்டுவதற்கான பணிகளை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம், MLA அமைச்சர் PRN. திருமுருகன் துவக்கி வைத்தார்கள்
… இந்த நிகழ்வில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர் அருளரசன், உதவி பொறியாளர் செழியன், அவ்வையார் அரசு கல்லூரி முதல்வர் அம்பிகா தேவி மற்றும் விரிவுரையாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.