தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
தாராபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்தில் 2-படுகாயம் போலீசார் விசாரணை.
திருப்பூர் மாவட்டம்
தாராபுரம்-திருப்பூர் நெடுஞ்சாலை காங்கேயம் பிரிவு அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் போலீசார் விசாரணை.
விசாரணையில் தாராபுரத்தைச் சேர்ந்த மனோஜ் (33) மற்றும் சங்கிலிதுறை (48) சங்கிலித் தறை டாஸ்மார்க் ஊழியராக பணியாற்றி வருகிறார் .
இருவரும் கோவை சென்று விட்டு தாராபுரம் திரும்பும்பொழுது தாராபுரம்-காங்கேயம் பிரிவு அருகே கார் வந்தபோது நின்று கொண்டிருந்த செங்கல் சூலை லாரியின் மீது கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது 2-படுகாயம் அடைந்தனர் உடனடியாக அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.