உலக மகளிர் தினம் நாளை எட்டாம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி பெண் நகர்மன்ற தலைவர் கூறியது…..


பெண் மனது ஒரு சக்தி அவள் உள்ள எல்லாமே இருக்கு தைரியம் சாந்த குணம் எல்லா குணமும் நிறைய சிறந்து விளங்குறாங்க பெண்களும் பல இடத்துல அறிவியல் சார்ந்ததுலையும் சரி அப்புறம் விஞ்ஞானத்திலும் இப்படி பல துறைகளில் பெரிய ஆளா வந்துட்டு இருக்காங்க இப்போ பெண்கள் வந்து அரசியலிலும் எம் பி எம் எல் ஏ நகர் மன்ற தலைவர் நகர் மன்ற கவுன்சிலர்கள் பேரூராட்சி தலைவர் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட அரசியல் மற்றும் அரசு சார்ந்த பதவிகளிலும் அலங்கரித்து வருகிறார்கள் நம்ம தமிழக முதல்வர் நம்ப பெண்களுக்கு 60% வாய்ப்பு கொடுத்தால் தான் இப்போ ஒரு நகராட்சி தலைவராக இந்த நகர மக்களின் தந்தையாக போடிநாயக்கனூர் செயல்பட்டு வருகிறேன்


பெண்கள் உயர்ந்தால் இந்த சமூகமும் உயர்ந்து ஆரோக்கியமான ஒரு உலகத்தை கொடுக்கும்இந்த எதற்கும் பயப்படாம தைரியமா எல்லாத்தையும் ஃபோகஸ் பண்ண கத்துக்கணும் இந்த பிரச்சனை வந்தாலும் தனியா தனியா துணிஞ்சு செயல்படனும் யாரையும் பெண் சார்ந்து இருக்க கூடாது ஃபர்ஸ்ட் எனக்கும் ஃபர்ஸ்ட் சேர்மன் ஆகும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது அதை எப்படிடா எதுனா டீல் பண்ண போறோம் அந்த மக்களோட பிரச்சினை எல்லாம் யோசிச்சிட்டு இருப்பேன் என்னுடைய ஹஸ்பண்ட் தான் என்ன இந்த துறையில் சேர்மன் ஆக்குனது ஒரு பஸ்ட் ஒரே ஒரு மாசம் ரெண்டு மாசம் ரொம்ப கஷ்டப்பட்டேன் அப்புறம் மக்களுக்கு சேவை செய்து ரொம்ப புடிச்சது இந்த சேவை ரொம்ப எல்லாருக்கும் செய்யணும்னு ஆசை இன்னும் என்னால முடிஞ்ச உதவிகளை மக்களுக்கு செஞ்சுட்டு தான் இருப்பேன் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *