திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் வெள்ளிக்கிழமை (6-ந் தேதி) சனி பெயர்ச்சி பரிகார ஹோம விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசித்தார். இதைத் தொடர்ந்து பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் பரிகார பூஜைகளை செய்தனர்.
மண்னை
க.மாரிமுத்து.