கரூர் செய்தியாளர் மரியான் பாபு

திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நாயனார் நாகேந்திரன் ஆகியோரை ஹெலிகாப்டர் தளத்தில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் புகலூர் சுரேஷ் கரூர் மாவட்ட பாமக சார்பாக வரவேற்றார். உடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *