தேனி அருகே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை 10 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெற்ற மையத்தினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.