திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய அரசின் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பிரதானமாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் போர்க்கொடியேந்தி கலந்து கொண்டு மத்திய அரசின் மோசமான செயல்பாடுகள் பற்றியும் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்தும் எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து இந்நிகழ்வில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் திமுக நகர செயலாளர் வேலுமணி நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி துணைத் தலைவர் கந்தசாமி ராஜமாணிக்கம் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் இரணியன் தர்மராஜ் மக்கள் நீதி மையம் சிவாஹாசன் இந்திய கம்யூனிஸ்ட் கணேசன் காங்கிரஸ் முத்து விஜயன், வீரமணி திராவிடர் கழக மாவட்ட செயலாளர் அருண்குமார்,
வெற்றிவேந்தன், தேமுதிக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விசிக நிர்வாகிகள் மாவட்ட நிர்வாக குழு வடிவேல்
மாவட்ட துணை செயலாளர் அப்துல் கலாம் ஆசாத் முன்னாள் செய்தி தொடர்பாளர் பொதினிவளவன், நகர செயலாளர் மணவாளன் நகர பொருளாளர் திருமாறன் ஆயக்குடி பிரபு, ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், தமிழன்னண், முரளிவளவன், செந்தமிழன்,மாரிமுத்து, மணிமுத்து, கார்த்தி, ஆஸ்பன், ஹன்சிராம், மாரிமுத்து, முருகேஷ், சிவசுப்பிரமணி, காளிமுத்து, சிவகனேஷ், புருஷன், மணிகண்டன், வாய்க்கால், சிங்கம், ஆட்டோ மணி, ஆத்தி, சேகுவாரோ, தமிழ்முத்து, உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன..