தேனி மாவட்டம் தேனி திமுக வடக்கு மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜாமிஆ அல் அஷரத்துல் இறையியல் கல்லூரியில் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து ஜமாஅத்தார்கள் சார்பாக நடைபெற்ற மாபெரும் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து மாபெரும் சமூக நல்லிணக்க இப்தார் விருந்தில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட முஸ்லிம் ஜமாத்தார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்