பாப்பிரெட்டிப்பட்டி திமுக வேட்பாளர் முன்னாள் கூட்டணிக் கட்சியினர் கொண்டாட்டம்

2026 தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் மற்றும் வெகுஜன மக்களின் பேராதரவோடு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பி. பழனியப்பன் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *