இந்து முன்னணியின் வியாபாரிகள் அமைப்பான இந்து வியாபாரிகள் நல சங்கம் கணபதி நகர் கூட்டம் நடைபெற்றது 150 பெண் வியபாரிகள் நலச் சங்கத்தில் இணைந்தனர் இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் உருவை K.பாலன் தலைமை தாங்கினார்

இதில் இந்துமுன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் அவர்கள் சிறப்புரையாற்றினார் இந்து வியபாரிகள் சங்க மாநகர் தலைவர் முருகேசன் இந்துமுன்னணி மாவட்ட துனைத்தலைவர் கதிர்வேல் மாவட்ட செய்திதொடர்பாளர் தனபால் இந்து வியபாரிகள் சங்க பொதுச்செயலாளர் கோபால் மாவட்டச்செயலாளர் பல்சர் ராஜன் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகுமார் ,மாவட்ட துனைத்தலைவர் முத்துராஜ் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

பங்கு கொண்ட அனைவருக்கும் இந்து வியாபாரிகள் நல சங்கத்தின் உடைய உறுப்பினர் அட்டை வழங்குவது தொடர்ந்து வார கூட்டங்களை நடத்துவது
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *