ஈரோடு திண்டல் பகுதியில் இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி அவர்களுக்காக திமுக ஆட்சியில் இதுவரை செய்த திட்டங்களை சொல்லி வாக்கு செய்தார்

மேலும் அவர் கூறுகையில் அதிமுக ஆட்சியில் தான் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் இருந்தது திமுக கட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக நடந்து வருகிறது எனவும் திமுக அரசு பெண்களுக்காக நல்ல பல திட்டங்கள் சாதகனைகள் செய்து உள்ளது.

என்பதை அனைத்து பெண்களும் உணர்வுபூர்வமாகவும் உள்ள பூர்வமாகவும் அறிவார்கள் எனவே தமிழக மக்கள் திமுக மீண்டும் தமிழகத்தை ஆட்சி செய்யும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *