திருவாரூர் செய்தியாளர்
வே, செந்தில் குமார்,
திருவாரூர் மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி, கே. கலைவாணன் அரசின் நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லி, பெண்களுக்கு பாதுகாப்பு, பிள்ளைகளுக்கு காலை உணவு, பெண் பிள்ளைகளுக்கு புதுமைப்பெண், ஆண்பிள்ளைகளுக்கு தமிழ் புதல்வன், மேற்படிப்புக்கும் வேலைவாய்ப்புகக்கும் உத்திரவாதம் தரும் நான் முதல்வன், சர்வதேச அளவிலான விளையாட்டு மேம்பாட்டு திட்டங்கள் என அடுக்கடுக்காய் குடும்ப நலசார்ந்த திட்டங்களை தந்து பெற்றோர்களின் சுமைகளை குறைத்திருக்கும் தங்கத்தளபதியின் பொற்கால ஆட்சிகக்கு நன்றி கூறிடும் வகையில் கழகத்தின் ஆட்சி மீண்டும் மலர்ந்திடவும் மன்னை கிழக்கு ஒன்றியப்பகுதி மக்கள் திராவிட நாயக்கர் தளபதி அவர்களின் ஆட்சிக்கு கொடுத்த உற்சாக வரவேற்புடன் உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து திமுக வெற்றி வேட்பாளர் பூண்டி கே. கலைவாணன் வாக்குகள் சேகரித்தார்.