மண்னை
க.மாரிமுத்து
வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர், மணச்சநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகள் வழியாக இந்த பேரணியை நடத்தினர். இது வாக்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.