முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில்குமார்

முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் அஇ புதமமுகழக வேட்பாளர் டாக்டர் ராம்குமார் தென்னந் தோப்பு சின்னத்திற்கு 25 கிராமங்களில் வாக்குகள் சேகரித்தார்.

முதுகுளத்தூர் ஏப்18 முதுகுளத்தூர் சட்ட சபை தெர குதி அகிபுதமமுகழ குவேட்பாளர் டாக்டர் ராம்குமார் வெண்ணீர் வாய்க்கால் வெங்கள குறிச்சி பொசுக் குடி அலங்கானூர் முத்துராம் லிங்கம்பட்டி திருவரங்கம் கொழுந்துரை உள்பட 25 கிராமங்களில் வாக்குகள் சேகரித்தார் கிராம மக்களிடையே பேசியதாவது அதிமுக திமுக ஆட்சிகளால் கிராமங்களுக்கு குடிநீர் கூட கொடுக்கவில்லை.

அவர்களுக்கு ஒட்டு போட்டு மீண்டும் ஆட்சியில் அமர்த்தனுமா சிந்தியங்கள் கண்ணப்பன் 5 ஆண்டுகள் அமைச்சராக இருந்து நம் கிராம மக்களுக்கு என்ன செய்தார் மலேசியா பாண்டி 5 ஆண்டு எம் எல் ஏ ஆகி என்ன செய்தார் மாற்றத்தை கொண்டவரனும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் முதுகுளத்தூர் தொகுதி முன்மாதிரி தொகுதியாகமாற்றப்படும். குடிநீர் வீடு தேடி வரும் குடும்பத்திற்கு 2 பசுமாடு 5 ஆடுகள் வழங்கி கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் இவ்வாறு டாக்டர் ராம்குமார் ஒன்னந்தோப்பு சினனத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *