கேரள மாநிலம் தேக்கடியில் மங்களதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம் தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய கேரளா கேரளா கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிறைவு விழா 01.05.2026 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதை முன்னிட்டு தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் காப்பக மூங்கில் காடு அரங்கத்தில் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேஷன் சேருவாட் ஆகியோர் தலைமையில் இடுக்கி மாவட்ட எஸ்.பி.சாயூ மாத்யூ சார் ஆட்சியர் அனுப்கார்க் ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.