திருவண்ணாமலை மாவட்டம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் சுகன்யா தலைமையில் குழுவுடன் இணைந்து பள்ளி மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.