இராமநாதபுரம் மாவட்ட புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக பதவி ஏற்றுள்ள உயர்திரு.மா.சிவகுரு பிரபாகரன் அவர்களை மு.மண்டபம் ஒன்றிய கவுன்சிலரும், அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான RG.மருதுபாண்டியன் அவர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *