கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக நகர கழக செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் பாகமுகவர்கள் கூட்டம் மாநில இளைஞரணி துனணச்செயலாளர் பி.எஸ். சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் அமுதபாரதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை தீவிரபடுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்ட நிலையில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்