10 நாட்கள் மழையால் மக்கள் பணி சூாியன் உதித்ததால் நலத்திட்ட உதவி அமைச்சர் கீதாஜீவன் மேயா் ெஜகன் பொியசாமி பேச்சு

தூத்துக்குடி மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஏற்பாட்டில் 20வாா்டு இளைஞர் அணி சாா்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பொியசாமி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச்செயலாளர் ரவீந்திரன், ஆகியோா் முன்னிலை வகித்தனா் மாவட்ட பிரதிநிதி நாராயணன், வரவேற்புரையாற்றினாா்.


2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் துணை முதலமைச்சர்பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் மருத்துவமுகாம் மூலம் மக்கள் நன்மைடைய வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு மாவட்டம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கடந்த 27ம் தேதி அரசு மருத்துவமனையில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் மாவட்ட திமுக சாா்பில் தங்க மோதிரம் மற்றும் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து உபகரணங்கள் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *