கக்கன் திரைபடம் வெளியானது

ஆலங்குளம் நகர காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் மல்டி பிளஸ் திரையரங்கில்
சுதந்திர போரட்ட வீரரும் தமிழக முன்னாள் அமைச்சருமான கக்கன் அவரது வாழ்கை வரலாற்று நிகழ்வுகளை
திரைப்படமாக வெளியானது.

நெல்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
எஸ்.எஸ்.ராமசுப்பு,ஆலங்குளம் நகர தலைவர் வில்லியம் தாமஸ்,வட்டார தலைவர்ரூபன் தேவதாஸ்,கலை இலக்கிய அணி மாநில துணை தலைவர், ஆலடி சங்கரையர், மாநில
வழக்கறிஞர் பிரிவுதுணை தலைவர்,எஸ்.பி வி. பால்ராஜ்,,நகர துணை தலைவர், லெனின்,ஊடக பிரிவு,ஜசக் இமானுவேல்,ஆர்.ஜீ பி ஆர் எஸ்தொகுதி தலைவர்,ஏசுராஜா ,இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர், அரவிந்த்,தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர்,ராஜேந்திரன் ,கீழப்பாவூர் வடக்கு வட்டார தலைவர் ,தாயார் தோப்பு இராமர்,மாடக்கண், ன்னுச்சாமி, மூத்த நிர்வாகி , சா.லிவிங்ஸ்டன், கலை இலக்கிய அணி சட்டமன்ற தொகுதி தலைவர், விமல்,கீழப்பாவூர்இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர்சின்னராஜாஉள்பட பலர் கலந்து கொண்டு பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *