சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள முத்துப்பட்டினம் முத்துக்கருப்பன் விசாலாட்சி முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா

நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி மற்றும் காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினர்.

நகர் மன்ற உறுப்பினர்கள் முகமது சித்திக், அமுதா முன்னாள் மதிமுக நகர் மன்ற உறுப்பினர் மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *