அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூரில் நடந்தது சிஐடியு மறியல் போராட்டம் அரியலூர் அண்ணா சிலையிலிருந்து தலைமை தபால் நிலையம் நோக்கி சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து 44 வகையான சட்டங்களை நாலு தொகுப்புகளாக மாற்றியதை கண்டித்து சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது அரியலூரில் நடந்த மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாநில துணைத்தலைவர் எம் சிவாஜி தலைமை தாங்கினார்

இந்த மறியல் போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி துணைத்தலைவர் சிற்றம்பலம் துணை செயலாளர் சத்யமூர்த்தி மெய்யப்பன் ஆட்டோ சங்கம் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கைத்தறி அழகு துறை அங்கன்வாடி ராஜாமணி முருகன் உட்பட மறியல் போராட்டத்தில் 105 பேர் கைது செய்யப்பட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *