புதுச்சேரி வில்லியனூர் சுகாதாரத்துறை மையங்களில் கண்களுக்கு குளோகோமா பரவும் வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

இதில் வில்லியனூர் சுகாதாரத்துறை மருத்துவ அதிகாரி பொது மக்களுக்கு இந்த நோய் ஆரம்ப நிலையில் பெரும்பாலும் அறிகுறிகள் இல்லாமல் இருக்கும் சிகிச்சை இல்லாமல் இருந்தால் பார்வை இழப்பு ஏற்படலாம் ஆகையால் கண்களை பாதுகாப்போம் வருடத்திற்கு குறைந்தது ஒரு முறையாவது கண்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் கண் மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

இதில் பயலும் மாணவ மாணவிகள் மற்றும் மருத்துவ செவிலியர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *