வாடிப்பட்டியில் மண்புழ உரம் தயாரிக்கு முறை குறித்து வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி.

வாடிப்பட்டி

வாடிப்பட்டியில் கிராமபுற வேளாண் திட்டத்தின் கீழ்
மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நான்காம் ஆண்டு படிக்கும்.

மாணவிகள் வாடிப்பட்டி அருகே மண்புழு உரம் தயாரிக்கும் எஸ். எஸ் மண்புழு உரத் தொழிற்சாலைக்கு சென்ற அங்கு மண்புழு உரம், வளப்படுத்தப்பட்ட மண்புழு உரம், சூப்பர் கலவை, தொழு உரம், ஆட்டு எர, மீன் அமிலம், பஞ்சகவ்யா மற்றும் ஜீவாமிர்தம் ஆகியவை தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கி கூறி பயிற்சி யளிக்கப்பட்டது.

மேலும், கோகோ கப் மற்றும் குரோ பேகின் பயன்கள் பற்றியும் எடுத்துரைக்கபட்டது
.இந்நிகழ்வில் வாடிப்பட்டி உதவி வேளாண்மை இயக்குனர். பாண்டி வேளாண்மை அலுவலர் சற்குணம். உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *