தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நகரப்பகுதியில் உள்ள ஸ்ரீ நந்தகோபாலன் கோவில் திருவிழா பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் திருவிழா அன்று கம்பம் நகர மற்றும் கோலாகலமாக சிறப்பான முறையில் திருவிழா நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில் கம்பம் நகரம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம பக்தர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடைபெறும் இந்த நிலையில் இந்த திருவிழாவையொட்டி நந்த கோபாலன் கோவில் வளாகம் மற்றும் கோவில் அமைந்துள்ள அனைத்து பகுதிகளையும் நகராட்சி ஆணையாளர் உமா சங்கர் உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் அரசகுமார் ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் நகராட்சி சுகாதார பணியாளர்கள் கோவில் வளாகம் மற்றும் அனைத்து பகுதிகளிலும் சுத்தம் செய்து ப்ளீச்சிங் பவுடர் தொளித்தும் வண்ண வண்ண கோலங்கள் இட்டும் சுத்தம் செய்யப்பட்டு திருவிழாவிற்கு வரும் தேவையான ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவை அடிப்படை வசதிகள் அனைத்தும் வசதிகளும் செய்யப்பட்டது இந்த பணிகளை நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் ஆய்வு செய்தார்.