கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், ஹோட்டல் டைமண்ட் மினி மஹால் நடைபெற்றது இக்கூட்டத்தில் முகவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்..மண்டலப் பயிற்சியாளர் மனோஜ் குமார், நிறுவனத்தின் கடந்த நிதி ஆண்டின் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார்.
திருச்சி மண்டல மேலாளர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து பேசியதாவது வணிக இலக்குகளை எட்டவும், புதிய காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும், விற்பனைத் திறனை மேம்படுத்தவும் மிகவும் அவசியமானது மற்றும்
புதிய ஹெல்த் பாலிசிகள் விதிமுறைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட முகவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.நிறைவில் கும்பகோணம் பிரிவு மேலாளர் ட .நவீன் நன்றி கூறினார்.