ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில்
1000க்கும் மேற்பட்டோர் காலைமுதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு காலமாக ஜாதி சான்றிதழ் கேட்டு போராடி வருவதாகவும் இதுவரை வழங்காததால், ராமநாதபுரம், ராமேஸ்வரம், தேவிபட்டினம், பரமக்குடி உள்ளிட்ட 8 கிராமங்களை சேர்ந்தவர்கள் பள்ளி மாணவர்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *