எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க பொதுக்கூட்டம் நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது நகர செயலாளர் தம்பி மா சுப்புராயன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தலைமை தாங்கினார் முன்னாள் மத்திய அமைச்சர் கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ் எஸ் பழனி மாணிக்கம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் நிகழ்ச்சியில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன் பஞ்சு குமார் ரவிக்குமார் மலர்விழி திருமாவளவன் உன்கிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேலும் அதிமுகவில் இருந்து விலகி அதிமுக வழக்கறிஞர்
நெடுஞ்செழியன்
முன்னாள் ஒன்றியகுழு அதிமுக உறுப்பினர் ஆனந்தி
தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர தலைவர் ரத்தினவேல் பாண்டியன்
வழக்கறிஞர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் கட்சியில் இனைத்துக் கொண்டார்