அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது தமிழக அரசு நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி அரியலூர் பஸ் நிலையம் அருகே இருந்து புறப்பட்டது முக்கிய வீதிகள் வழியாக காமராஜர் திடலை வந்தடைந்தது பேரணியில் கோட்ட பொறியாளர் வடிவேல் ஹேமலதா உதவி கோட்ட பொறியாளர் நடராஜன் உதவி பொறியாளர்கள் முரளிதரன் இளைய பிரபு ராஜன் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் பேரணி காமராஜர் திடலில் நிறைவடைந்தது