திருச்சியில் கொள்ளிடம் லால்குடி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 75 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரில் இருந்த சிவாஜி ராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மண்ணை
க. மாரிமுத்து.