எம்பி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் 2025-2026 ன் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் போடி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் உள்பட பள்ளி தலைமையாசிரியர் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஒன்றிய மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.